Saturday, February 25, 2012

இஸ்லாமிய மகளிர் தர்பியா நிகழ்சி

குமரி மாவட்டம்,இரவிபுதூர்கடை(பத்மநாபபுரம்) JAQH கிளை சார்பில் இஸ்லாமிய மகளிர் தர்பியா நிகழ்சி 12-02-2012 ஞாயிறன்று நண்பகல் 12 மணி முதல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலிமா முபீனா சித்தீகியா தலைமை தாங்கினார். நாகர்கோவில் கதீஜத்துல் குப்ரா மகளிர் இஸ்லாமியகல்லூரி ஆசிரியை ஆலிமா ஸமிய்யா நிலோபர் சித்தீக்கியா இணை வைத்தலின் விளைவுகளைப் பற்றியும், பர்ஹானா சித்தீகியா முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாக பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடு JAQH இரவிபுதூர்கடை(பத்மநாபபுரம்) கிளை

No comments:

Post a Comment