Saturday, September 21, 2013

M.H.M இஸ்மாயில் ஸலஃபி குமரிமாவட்ட தாவா நிகழ்ச்சி நிரல்:-

M.H.M இஸ்மாயில் ஸலஃபி
(பேராசிரியர் தாருத்தவ்ஹீத் கலாசாலை இலங்கை)
குமரிமாவட்ட தாவா நிகழ்ச்சி நிரல்:-
27-09-2013 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நாகர்கோவில் (அல்மஸ்ஜிதுல் அஷ்ரப்)
27-09-2013 மாலை 6.30 மணி மார்க்க சொற்பொழிவு இடம்:பள்ளிரோடு குளச்சல்
28-09-2013 சனிக்கிழமை காலை 10 மணி சிறப்பு தர்பியா அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி நாகர்கோவில்
28-09-2013 மாலை 6.30 மணி இடலாக்குடி சந்தித்தெரு ஜம்யிய்யா
இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பயன்பெற உங்களை அன்புடன் அழைக்கிறது ஜம்யிய்யத்து அஹ்லில் குர்அன் வல் ஹதீஸ் குமரி மாவட்டம்.
condect:9443453943,9442076269,7845162345

Wednesday, September 11, 2013

கூட்டுகுர்பானி


அஸ்ஸலாமுஅலைக்கும். இன்ஷாஅல்லாஹ் இந்த வருடமும் JAQH சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரம், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் இடலாக்குடி,ஐ.எஸ்.இ.டி.நகர் ,மற்றும் இதைச்சார்ந்த பகுதிகளில் உள்ளவர்கள் இந்த வருடம் கூட்டு குர்பானிக்கு சேர விரும்புபவர்கள் 8903481782, 9444281215, 9994173905 இந்த அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Friday, September 6, 2013

முஸ்லிம்களாக வாழ்வோம் (Tamil translation bayan)


புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி இடம்:ஞாறான்விளை (மார்தாண்டம்)குமரி மாவட்டம் ஜூம்ஆ உரை:ஷெய்கு ஜூம்மாதவ்பீக்(நீதிபதி ஷரீஅத் நீதிமன்றம் பஹரைன்) தமிழ் மொழிபெயர்பு:ஷெய்கு கமாலுத்தீன் மதனி.