Saturday, September 22, 2012

அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது சகோதர்களின் துயர் துடைப்பில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்(JAQH)

அல்ஹம்துலில்லாஹ்...   அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது சகோதர்களின் துயர் துடைப்பில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்(JAQH)மேல்மட்டகுழுவின் தலைவர் கமாலுத்தீன் மதனி,மாநில துணை பொதுச் செயலாளர் முஹம்மது மலங்கு ஆகியோர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பாதிக்கப்பட்ட சகோதர்களை சந்தித்து 12 இலட்சம் ரூபாய் நிதிஉதவி மற்றும் பொருள் உதவிகள் செய்தனர்.



























No comments:

Post a Comment