அஸ்ஸலாமுஅலைக்கும். இன்ஷாஅல்லாஹ் இந்த வருடமும்JAQH சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியில்இந்த வருடம் கூட்டு குர்பானிக்கு சேர விரும்புபவர்கள் கோட்டார்:இடலாக்குடி பகுதிகளுக்கு:9444281215 இந்த அலைபேசிஎண்ணையும்,ஹவ்வாநகர் பகுதிக்கு 9994173905 இந்த அலைபேசி எணண்ணையும்,ஏனைய பகுதிகளுக்கு 9442076269 இந்த அலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment