அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
வல்லஅல்லாஹ்நம்எல்லோருக்கும்இப்புனிதமானரமலான்மாதத்தின்நற்செல்களுக்கு எல்லாவிதமானபாக்கியங்களையும் தந்தருள்வானாக!
மனித சமூகம் இன்று உலக வாழ்க்கை என்னும்மாயையில்சிக்கி,அதற்காகவே தங்களுடைய வாழ்நாட்களைமாய்த்துக்கொண்டிருக்கின்றனர். கண்முன்னால் காணப்படுகின்ற இந்த வாழ்க்கைதான் அவர்களுக்குப் பெரிதாகத்தெரிகிறது. எனவேஅவ்வாழ்க்கையைஇன்பமாகஅமைத்துக்கொள்ளவேண்டும்என்பதற்காக அயராதுபாடுபடுகின்றனர்.சிரமப்பட்டுஉழைக்கின்றனர்.செல்வத்தைஈட்டுகின்றனர். செழிப்பானமுறையில்வாழ்க்கைவசதிகளைஅமைத்துக்கொள்கின்றனர்.இதுதான் எதார்த்தமானவாழ்க்கைஎனநம்பிவிடுகின்றனர்.அதன்காரணத்தினால்அவர்களுடைய வாழ்க்கையில்ஏதாவதுபாதிப்புஅல்லதுதுன்பம்அல்லதுஇழப்புஏற்பட்டுவிட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விரக்தியடைகின்றனர். சில சமயங்களில்வாழ்க்கையையேவெறுத்துவிடுகின்றனர்.இதற்கெல்லாம்காரணம் மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதில் நம்பிக்கை இழந்து
விடுவதுதான்.வல்லஅல்லாஹ்நம்மைஇப்படிப்பட்டநிலையிருந்துகாப்பாற்றியுள்ளான். மறுமையில்இன்பகரமான வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து செயல்படுகின்றோம். இந்தநிலையை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.அதற்காகஅதிகமதிகம்பாடுபடவேண்டும்.நற்செயல்களைஅதிகம் செய்ய வேண்டும். தீய செயல்களிருந்துநம்மை நாம் பாதுகாக்க வேண்டும். நம் நம்பிக்கையைப்பலப்படுத்துவதற்கும்,கொண்டகொள்கையில்உறுதியாகஇருப்பதற்காகவும் அல்லாஹ்விடத்தில்உள்ளம்உருகிபிரார்த்திக்கவேண்டும்.உள்ளங்கள்மாறிக்கொண்டே இருக்கும்,அந்தஉள்ளங்களைவல்லஅல்லாஹ்தன்விரல்களுக்கிடையேவைத்து, தான்நாடியவாறுபுரட்டிக்கொண்டிருக்கின்றான்.எனவேமனிதகுலத்தின்எதிரியான சாத்தான் நமதுஉள்ளங்களில் ஊசலாடி அவன்பக்கம்இழுக்கின்றவேலையைத் தீவிரமாகச்செய்துகொண்டிருப்பான்.அவனுடையதீயசதிகளிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடிக்கொண்டேஇருக்கவேண்டும்.அதுதான்இதயங்களைதடுமாற்றத்திருந்து
பாதுகாப்பதற்கானதக்கமருந்தாகும்.'எங்கள்நாயனே!நீபின்எங்கள்இதயங்களை அதிருந்துதடுமாறச்செய்துவிடாதே! இன்னும் நீ உன் புறத்திருந்துஎங்களுக்கு அருளைச்சொரிந்தருள்வாயாக!நிச்சயமாகநீயேபெருங்கொடையாளி''.அல்குர்ஆன்3:8
உங்கள் நலம் நாடும் கமாலுத்தீன் மதனி

No comments:
Post a Comment