''ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி நரகப்படுகுழியை நோக்கி அழைப்புகொடுக்கும் இந்த கூறுகெட்டவர்களின் கொள்கையைப்பின்பற்றுவோர்வழிகேட்டில்விழுந்துவிடுவார்கள்''
இதைபோன்ற வாசகங்களை சொல்லி தமிழகத்தில் தவ்ஹீத்என்ற பெயரில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்''.
அவர்கள் மேலே குறிப்பிட்ட வாசகங்களைஇஸ்லாமியகண்ணோட்டத்தில்ஆய்வுசெய்துசரியான பதில் தரக்கூடியவர்களுக்குதக்க பரிசுகள்வழங்கப்படும்.
1) நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக செயல்
பட்டவர்களா?
2) நபித்தோழர்கள் வழிகெட்டுச் சென்றவர்களா?
3) குர்ஆன் சுன்னாவிற்கு நபித்தோழர்கள் கொடுத்த விளக்கத்தின்
படி செயல்பட்டவன் நரகப்படுகுழிக்கு செல்பவனா?
4) நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்ற கொள்கை
கேடுகெட்ட கொள்கையா?
5) நபித்தோழர்களை எந்த விஷயத்தில் பின்பற்றும் படி குர்ஆன்
கூறுகிறதோ அதை பின்பற்றுவது வழிகேடா?
6) நபித்தோழர்களை தவறாக விமர்ச்சிப்பதின் பின்னணி என்ன?
7) நபித்தோழர்களை கேவலமாகப் பேசக்கூடியவனுக்கு இஸ்லாம்
கூறும் தண்டனை என்ன?
உங்கள் பதிலை வெள்ளைத் தாலில் ஐந்து பக்கங்களுக்கு
மிகாமல் எழுதி ஜூலை 31ம் தேதிக்குள் 'அல்ஜன்னத்'
முகவரிக்கு அனுப்புங்கள்.

No comments:
Post a Comment