அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ்
எதிர் வரும் விடுமுறை காலத்தில் கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம்கள் நடக்கும் இடங்கள் .. குளச்சல் JAQH மர்கஸ்... வேர்கிளம்பி மஸ்ஜிதுர்ரஹ்மான்... இனயம் தாருர் றஹ்மத்.... ஃபிர்தவ்ஸியா நகர் தவ்ஹீத் மர்கஸ்... ISED JAQH மர்கக்கஸ்.சந்திதெரு ஜம்யிய்யா, கதீஜாத்துல் குப்ரா பெண்கள் கல்லூரி இளங்கடை ஆகிய இடங்களில் நடை பெறுகிறது. பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை மார்க்ககல்வி புகட்ட அனுப்பிவைக்க வேண்டுகிறோம்
பெற்றோர்களே!
இப்படிக்கு:
(JAQH குமரிமாவட்டம்)

இறையச்சம் மற்றும் ஒழுக்கப் பயிற்சியுடன் கூடிய இஸ்லாமியக் கல்வியை புகட்டுவதன் மூலம் நல்லொழுக்கமுள்ள சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வகுப்பில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்த்து பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு:
(JAQH குமரிமாவட்டம்)
No comments:
Post a Comment