ஜம்யியய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH) கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத் சார்பில் மார்தாண்டம்அருகே ஞாறான்விளை என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுரஹ்மான் இறைஇல்லம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் வரும் 30-08-2013 வெள்ளிக்கிழமை அஷ்ஷெய்கு ஜூம்மா தவ்பீக்(நீதிபதி ஷரீயத் நீதிமன்றம் பஹரைன்)அவர்கள் ஜூம்ஆ குத்பா நிகழ்த்தி திறந்துவைக்கிறார்கள்.அனைவரும் கலந்துகொண்டு துஆசெய்யுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
JAQH மாவட்டதலைவர் .
.

No comments:
Post a Comment