Friday, July 12, 2013

ரமலான் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள்


ரமலான் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் ஒரு சமூகத்தின்சீரானமாற்றத்திற்குதனிமனிதனின்மாற்றமேமுதன்மையானது. ஒரு சமூகத்தில்தனி மனிதன் மாறாத வரை அதில்எந்த மாற்றமும்ஏற்படாது. தனிமனிதனின் சீரான மாற்றத்திற்கு தகுந்தபயிற்சிகள் தேவை. அந்த பயிற்சிஆன்மிக ரீதியாக, மன ரீதியாக, உடல்ரீதியாக அமைந்திருக்க வேண்டும்.அதற்கான வழிகாட்டுதல் இறைவன்புறத்திருந்துவந்திருக்க வேண்டும்.மனிதனின் சீரான மாற்றத்திற்குஇறைவனின் வழிகாட்டுதல் மட்டுமேகுறையற்றதாக, முழுமையானதாக,விமர்சிக்க முடியாததாக இருக்கமுடியும். பொதுவாக உலகில் எந்த ஒருபிரச்சினைக்கும் முழுமையான தீர்வைஇறைவனால் மட்டுமே தரமுடியும். மனிதனின் மாற்றத்திற்கு இறைவன்ஆண்டுக்கு ஒருமுறை அவனுக்குபோதுமான பயிற்சியை அளிக்கிறான்.அந்தப் பயிற்சியைப் பெற்றப்பின்மனிதன் அந்த ஆண்டின் மீதமுள்ளபதினோறு மாதங்களும் அந்த பயிற்சியின் அடிப்படையிலேயே வாழும்போது சமூகத்தில் மாபெரும் மாற்றம்நிகழ்கிறது. இந்த பதினோறு மாதங்களில் மனிதனின் மனம் கெடும்போது அவற்றைச் சீரமைப்பதற்குமறுபடியும் ஒரு பயிற்சி ஆரம்பமாகிறது. இவ்வாறு பதினோறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாதம் பயிற்சிக் காலமாக இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சிக் காலம்ரமளானாகவும், அந்தப் பயிற்சிநோன்பாகவும் இருக்கிறது. நோன்பின் நோக்கம் இறை நம்பிக்கையாளர் களே!நீங்கள் இறையச்சமுடையவர்களாய்ஆவதற்கு, உங்களுக்கு முன்பிருந்தோரின்மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது திருக்குர்ஆன் 2:183 மனிதன்இறைவனுக்குமட்டுமேஅஞ்சி,கண்ணியமாகவாழ்ந்து,பிறருக்குமுன்மாதிரியாகத் திகழ்ந்து சமூகமாற்றத்திற்கு உந்துதலாக இருக்கவேண்டும் என்பதே நோன்பின்நோக்கமாகும். மக்கள் நோன்பு நோற்பதால் இறைவனின் கசானா பெருகிவிடுவதில்லை; மக்கள் நோன்பைவிட்டுவிடுவதால் இறைவனின் கசானாகாலியாகிவிடுவதுமில்லை. மனிதன்பசித்திருப்பதோ தாகித்திருப்பதோஇறைவனுக்குத் தேவையில்லை.மனிதனிடம் மாற்றம் ஏற்பட்டு, சமூகமாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும். நோன்பு (பாவங்களை விட்டும்காக்கும்)கேடயமாகும்.எனவே,நோன்பாளிகெட்ட பேச்சுகளைப்பேசவேண்டாம்!முட்டாள்தனமானசெயல்களில்ஈடுபடவேண்டாம்!யாரேனும் அவருடன் சண்டைக்குவந்தால் அல்லது ஏசினால் நான்நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிரைக் கைக்கொண்டிருப்பவன் மீது ஆணையாக! நோன்பாளியின் வாயிருந்துவீசும் வாடை, ஏகஇறைவனிடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும்,பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே)உரியது; அதற்கு நானே கூ லிகொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அதுபோல பத்து மடங்கு நன்மைகளாகும்!''(என ஏக இறைவன் கூறினான்)' என்றுஇறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்''.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ர)(நூல் : ஸஹீஹுல் புகாரீ 1894) 1. மன வமையைஏற்படுத்துகிறது தண்ணீர் இருந்துமகுடிக்காமல்,உணவு இருந்தும்சாப்பிடாமல்,மனைவிஇருந்தும் அவளுடன் பாலுறவுகொள்ளாமல் இருப்பதும்,பாவமான காரியங்கள் செய்யாமல் இருப்பதும்மனிதனுக்கு பெரும் மனவ லிமை யைஏற்படுத்துகிறது.இதனால் குற்றம் இழைப்பதற்கான வாய்ப்புக்கள் எளிதாக இருந்தாலும் ஓர் இறைநம்பிக்கையாளன் குற்றம் இழைக்காமல் கண்ணியமான வாழ்க்கை வாழமுற்படுகிறான்.இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொருவரும் இவ்வாறு வாழக் கற்றுக் கொள்ளும்போது சீரான சமூகம் உருவாவதை யாராலும் தடுக்கவே முடியாது. 2. விலக்கப்பட்டவைகளைத்தடுக்கிறது இறைவனால்ஒவ்வொருமுமிற்கும்நிரந்தரமாகவிலக்கப்பட்டபொருட்கள்உள்ன. நாம் அறுத்துஇரத்தம்ஓட்டாமல்தானாகசெத்தவை,இரத்தம்,பன்றியின் மாமிசம், இறைவன் அல்லாதவற்றுக்கு படையல்செய்யப்பட்டது, போதைப் பொருட்கள், கோரப்பல் உடைய விலங்குகள்,கழுதை, கால்நகத்தால் கீரிக்கிழித்துஉண்ணும் பறவைகள் இவற்றில்அடங்குகின்றன. இவற்றை சாப்பிடாமல் ஒரு முஸ் லிம்இருப்பதற்கு காரணம்இது இறைவனின் கட்டளை என்பதுதான். ஒரு முஸ்லிம்நோன்பிருக்கும்போது தனக்கு இறைவன் அனுமதித்த பொருட்களைக் கூட இறைவனுக்காக குறிப்பிட்ட நேரம் வரைசாப்பிடாமல் இருக்கிறான் என்றால்அந்த பயிற்சி நல்ல பக்குவத்தைஏற்படுத்துகிறது. அதாவது, இறைவன்தடுத்துள்ள எந்தப் பொருளையும்சாப்பிடவே கூடாது என்ற பக்குவம்மற்றும் மனநிலைக்கு தள்ளப்படுகிறான். 3. மோசடியைத் தடுக்கிறது ஏமாற்றிப்பறித்தல்,திருடுதல்,வியாபாரத்தில்மோசடிசெய்துபொருள்ஈட்டுதல்,வட்டிவாங்குதல்முதலியசெயலகளால்பிறரின்பொருளைதவறானமுறையில்உண்ணுதல் ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல. இவ்வாறு தனக்கு ஆகாதபொருளை ஒரு முஸ்லிம்உண்ணாமல்தவிர்ப்பதற்கு நோன்பு காலத்தில் சரியானபயிற்சியாகநோன்பின்போதுகடைபிடிக்கும்கட்டுப்பாடுகள்அமைகின்றன. 4. விபச்சாரத்திருந்துதடுக்கிறது நோன்பாளிஅழகானதன்மனைவியுடன்தனிஅறையில்இருந்தும்கூடஇறைவனுக்காகஅவளைத்தீண்டாதுஇருப்பதுஒருமுஸ்ம்விபச்சாரத்திருந்துதன்னைக்காத்துக்கொள்ளும்பயிற்சியாக அமைகிறது.இறைவன் சொல்கிறான்:விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்; அது தீய வழி மானங்கெட்டசெயல். (திருக்குர்ஆன் 17:32) நோன்புநேரத்தில்இறைவனின்கட்டளைஎன்பதால்தன்மனைவியைபாலுறவுக்காகநெருங்காமல்இருந்தமுஸ்லிம்விபச்சாரம்இறைவனால்தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால்தன் மனைவியைத் தவிர அந்நியப்பெண் யாரையும் நெருங்காமல்இருக்கிறான். ஒவ்வோர் ஆணும்பெண்ணும் இவ்வாறு விபச்சாரத்தைவிட்டு விலகும்போது சமூகத்தில்பெரும் மாற்றம் ஏற்பட்டு சீரானசமூகம் உருவாவதுடன் உலகத்தில்அமைதி நிலைநாட்டப்படுகிறது. உலகில் இன்று வரை நடந்துவந்தஉலகஅமைதிக்கானபோர்என்றபோர்வையில் அமெரிக்காவும்அதன்துணைநாடுகளும்தற்போதுநடத்திக்கொண்டிருக்கும்போர்கள் உட்படஎல்லாமேபொன்னுக்காவும்பெண்ணுக்காவும்தான்நடத்தப்பட்டுள்ளன. 5. பொய்யிருந்துதடுக்கிறது நோன்பாளிஒருமாதகாலம்நோன்பிருக்கும்போதுபொய்யுரைக்காமல்இருக்கிறான். காரணம் இறைத்தூதர் (ஸல் ) பொய்யுரைத்தால்நோன்பு இல்லை எனக் கூறியுள்ளார்கள். இந்த ஒரு மாதகாலப் பயிற்சிஒரு முஸ்மைபொய்யுரைக்க விடாமல் தடுக்கிறது. பொய் தீமைகளின் ஆணிவேராகத் திகழ்கிறது. ஒருவன் பொய்யை நிறுத்திவிட்டால் எல்லாப் பாவங்களிருந்தும் விலகிவிடுவான்.நோன்பாளி பொய்யுரைக்கக்கூடாது. பொய்யைத் தவிர்க்காதநோன்பாளிக்கு நோன்பிற்கான எந்தநன்மையும் கிடைப்பதில்லை. பொய்தீமைகளின் ஆணிவேறாக இருக்கிறது. பொய்யைத் தவிர்த்தால் எல்லாப்பாவங்களையும் விட்டும் மனிதன்விலகிக் கொள்வான். நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்;வாக்களித்தால் மீறுவான்; நம்பினால்துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்''.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ர)(நூல் : ஸஹீஹுல் புகாரீ 33) பொய்யுரைப்பதுநயவஞ்சகத்தனம்.நயவஞ்சகன்எவ்வாறுஇறைவனுக்காகநோன்பிருக்கமுடியும்?உண்மையாளர்கள்நிறைந்திருக்கும்சமூகம்,பொய்யர்கள்இல்லாத சமூகம்மிகவும்உயர்ந்தநிலையில்இருக்கும்என்பதையாரும்மறுக்கமுடியாது. நோன்பு இவ்வாறுதான் சமூகத்தில்மாற்றத்தைக் கொண்டுவருகிறது.மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப்பொய்சொல்பவனுக்குக்கேடுதான்.அவனுக்குக்கேடுதான். அவனுக்குகேடு தான்'' என இறைத்தூதர்(ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர் : பஹ்ஜ் இப்னுஹகீம்(ர)நூல்கள் : அபூதாவூத், நஸயீ, திர்மிதீ உண்மை,நிச்சயமாகநன்மைக்குவழிகாட்டும்,நன்மையானதுநிச்சயம்சுவர்க்கத்திற்குவழிகாட்டும.ஒருவர்உண்மைபேசிக்கொண்டேஇருப்பார்.இறுதியில்அவர்வாய்மையாளர்'(சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்)ஆகிவிடுவார். (இதைப் போன்றே)பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் ஏகஇறைவனிடம் பெரும் பொய்யர்'எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்'என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்''. அறிவிப்பவர்: அப்துல்லாஹ்இப்னு மஸ்ஊத்(ர)(நூல் : ஸஹீஹுல் புகாரீ 6094)இவ்வாறு பெய்யர்கள் இல்லாதசமூகத்தை நோன்பு உருவாக்குகிறது. 6. புறம் பேசுவதை தடுக்கிறது புறம்பேசுதல்தன்இறந்தசகோதரனின்மாமிசத்தைஉண்பதற்குச்சமம்எனஇறைவன் கூறுகிறான்.உங்களில் சிலர் சிலரைப் பற்றிப்புறம் பேசாதீர்கள். உங்களில் யாரேனும்தம்முடைய இறந்த சகோதரனின்மாமிசத்தைப் புசிக்கவிரும்புவாரா? (இல்லை!)அதனைவெறுப்பீர்கள்!இன்னும்,ஏகஇறைவனைஅஞ்சுங்கள்!நிச்சயமாகபாவத்திருந்துமீள்வதைஏகஇறைவன்ஏற்பவன்;நிகரற்றஅன்பாளன்.(திருக்குர்ஆன் 49:12) நோன்பு காலத்தில்புறம்பேசினால்நோன்புநோன்புகூடாதுஎனஇறைத்தூதர்(ஸல்) கூறியுள்ளார்கள்.எனவேஒருபயிற்சிக்குப்பின்னர்ஒருமுஸ்ம்புறம்பேசுவதிருந்துதன்னை விலக்கிக் கொள்ள முடியும். 7. உலகில் அமைதியைஏற்படுத்துகிறது நோன்பாளியிடம்யாரேனும்சண்டைக்குவந்தால்அவர்அவருடன்சண்டையிடாமல்நான்நோன்பாளிஎனக்கூறிவிலக்கிக்கொள்ளவேண்டும்என்பதுஇறைத்தூதர்(ஸல்)அவர்களின் அறிவுரை.நோன்பாளிக்குபொறுமை,அமைதியாகவாழ்வதற்கான பயிற்சி நோன்புகாலத்தில் அளிக்கப்படுகிறது.இவ்வாறுபலபயிற்சிகள்அளிக்கும் போது அந்தப் பயிற்சிகளை ஒருமுஸ்லிம்அடுத்துவரும்பதினோறுமாதங்களும் சரியகாகக் கடைபிடித்தால் சமூகத்தில் பெரும் மாற்றங்கள்ஏற்பட்டு உலகம் அமைதிப் பூங்காவாக ஆகிவிடும். 8. தியாகம் வளர்க்கிறது நோன்பாளி ஒரு மாத காலம்நோன்பிருந்தப் பின்னர் தன்நோன்பில்குறைஏதும் ஏற்பட்டிருப்பின்அதற்குப் பரிகாரமாகசுமார்இரண்டுகிலோஅளவுஉணவுதானியம் ஏழைகளுக்கு உணவாக அளிக்கவேண்டும்.இவ்வாறுதியாகத்தன்மைஒவ்வொரு முஸ்லிமிடமும்வளரும்போதுவறுமைக்கோட்டில்எந்தமனிதனும்வாழவேண்டிய அவசியமிருக்காது. 9.உடல் ஆரோக்கியம் அளிக்கிறது உடல்ஆரோக்கிமுள்ளஓர்இறைநம்பிக்கையாளன்உடல்பலவீனமானஓர்இறைநம்பிக்கையாளனை விடஅல்லாஹ்விடம் சிறந்தவர் மற்றும்பிரியமானவர் என இறைத்தூதர்(ஸல்)கூறினார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம் அறிவுள்ளவர்கள்சமூகத்தில்இருக்கவேண்டும்.மனிதன்அறிவுள்வனாகஆவதற்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமானதாகும். உடல்ஆரோக்கியம் குறைந்தவர்களிடம் அறிவுத்திறன்குறைவாகத்தான்இருக்கும்.அதேபோலஉடல் ஆரோக்கியம் குறைந்தவர்களால் இபாதத்துக்கள் வணக்கவழிபாடுகள் சரிவரச் செய்யமுடியாது. எனவேசமூகம்சீராகஇருப்பதற்குமனிதனின்உடல்ஆரோக்கியமும்மிகமுக்கியமானது.மனிதன்ஆண்டுக்குதேவையற்றதேக்கம்கழித்தேக்கம்இவையனைத்தும்வளியாகி, கொழுப்புத் தன்மைசீராகஉடல்ஆரோக்கியம்பெறுகிறான்.இதுஇறைவன் அளிக்கும் உபரியானசிறப்பு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். நோன்பு நோற்பது இதற்காக என்று ஆகிவிடக்கூடாது.நோன்பு இறைவன் கடமையாக்கியுள்ளான் என்பதால் மட்டும் நோன்புநோற்கவேண்டும். 10. பாவங்கள் தடுக்கிறது மனிதன்செய்யும்தீயச்செயமனிதனைஎல்லாப்பாஒரநோன்பாளிபாவத்தைவிட்டும்விலகவில்லைஎன்றால்அவன்நோன்புநோற்கவில்லை.மாறாகபட்டிகிடந்திருக்கிறான் என்றுதான் பொருள்.மேலும் தீயச்செயல்கள், பாவங்கள்ஒரு முஸ்மிற்கு எல்லாக் காலத்திலும் தடுக்கப்பட்டவைதாம். ரமளானில்மட்டும் தான் தடுக்கப்பட்டுள்ளனஎன நினைத்துவிடக்கூடாது. ரமளானில் இன்னும் அதிகப்பேணுதலாகஇருக்க வேண்டும் என்றும், அதுபயிற்சியாக உள்ளது என்றும் இந்தப்பயிற்சிக்குப் பின்னர் மனிதன் பாவமானகாரியங்கள் செய்யாமல் வாழ்வதற்குவழிவகுக்கும் என்றுதான் இங்குகூறப்பட்டுள்ளது.இறைவனின் கட்டளைகளை முழுமையாகப் பின்பற்றி வாழும் பக்குவத்தைஇறைவன் நமக்கு அருள்வானாக!

No comments:

Post a Comment