Friday, December 7, 2012

அல்ஜன்னத் மாதஇதழ் 25 வது ஆண்டு சிறப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி


அல்ஜன்னத் மாதஇதழ் 25 வது ஆண்டு சிறப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி நாகர்கோவில் அல்ஜாமியத்துல் .பிர்தவ்ஸியாஅரபிக்கல்லூரி வளாகத்தில் வைத்து 07-12-2012 வெள்ளி மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் அல்ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியர் ஷெய்கு S.கமாலுத்தீன் மதனி தலைமைதாங்கினார்கள். பத்திரிகையை மாநில செயலாளர் B.தாஸிம் வெளியிட்டார்கள். முதல் பிரதியை பஹரைன் மண்டல தலைவர் அப்துல் ஹமீது குறுஞ்சியார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதில் அல்ஜன்னத் பத்திரிகையின் துணை ஆசிரியர்களான யூசுப்மிஸ்பாகி,செய்யித் அலி பைஸி, மற்றும் அஹமது பாக்கவி,திருவை அப்துற்றஹ்மான்,H.முஹம்மதுஅலி ஆகியோர் கலந்துகொண்டனர்.புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..




















No comments:

Post a Comment