Thursday, October 4, 2012

நாகர்கோயில் பிர்தௌசிய்யா கல்லூரி வளாகத்தில் மழைதொழுகை நடத்தப்பட்டது நாள் : JAQH Nagercoil

மழை வேண்டி நபிவழியில் தொழுகை நாகர்கோவில்JAQH சார்பில் அல்ஜாமியத்துல் பிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி வளாக மைதானத்தில் 05-10-2012 அன்று காலை 6.30 மணிக்கு  நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாககலந்து கொண்டனர். அனைத்துபுகழும் அல்லாஹ்வுக்கே......














No comments:

Post a Comment