Wednesday, May 23, 2012

அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி நாகர்கோவில்

அல்ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி நாகர்கோவில் 2012-2013 புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்ககை இப்போது நடைபெற்றுக்கொண்டிருகிறது.
கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:
25 ஆண்டுகால அனுபவமிக்க கல்விஸ்தாபனம்
ஐந்தாண்டு பாடதிட்டத்தின்படி தரமான இஸ்லாமியக்கல்வி
பல்கலைக்கழக மற்றும் பட்டப்படிப்புக்கான வசதி
குர்ஆன் மனனம் செய்யும் ஹிஃப்ளுப்பிரிவு
மார்க்கத்தை அதன் சரியான வடிவில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
கல்லூரியில் தங்கி தீனியாத் கல்வி பெறுவதுடன் பள்ளிப்படிப்பை தொடரும் வசதி
கட்டாய தொழில் கல்வி(புதிய கல்வி ஆண்டு முதல்)
தொடர்புக்கு:04652-241759,9486215365…

No comments:

Post a Comment