அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஜம்யிய்யத்து அஹ்ல்
குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பாக குமரி
மாவட்டம் மார்த்தாண்டம் என்ற ஊரில் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை
துவங்குவது என குமரிமாவட்ட JAQH நிர்வாகம் முடிவு செய்துள்ளது,
மார்த்தாண்டம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மாற்றுக்
கொள்கையுடைய மக்கள் வசித்து வருகின்றனர், அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச்
சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருப்பதால், நேரடியாக நாம் அவர்களை அணுகி
பிரச்சாரம் செய்ய இயலாத சூழ்நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொலைக்காட்சி
வாயிலாக தாவா செய்வதுதான் சிறந்த வழியாகும்,
இந்த தொலைக்காட்சி சேவையை நடத்திட மாதம் ஓன்றுக்கு ரூபாய் 75000/
தேவைப்படுகிறது. இன்ஷாஅல்லாஹ் இந்த சேவையை மாவட்டம் முழுவதும்
விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 4,00,000/ (நான்கு
இலட்சம்) தேவைப்படுகிறது.
எனவேஇதற்காக முழு முயற்சி எடுத்து தாங்களும் தாங்களைப் போன்ற நமது
சகோதரர்களையும் அணுகி தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்தித் தருவதுடன்
தேவையான ஆலோசனைகளையும் வழங்குமாறு தாங்களை அன்பாய் கேட்டுக்
கொள்கிறோம்.
குறிப்பு : தாங்கள் ஒருமுக்கிய ஒளிபரப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கான ஸ்பான்ஸர்
கட்டணத்தை தந்துஇந்த சேவைத் தொடர ஒத்துழைப்பு நல்கினால் தாங்களின் வியாபார
விளம்பரம் குறிப்பிட்ட நேரங்களிலும் மற்ற விளம்பர இடைவேளை நேரங்களிலும் தொடர்ந்து
ஒளிபரப்பு செய்யப்படும் என்பதையும் தாங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
நன்றி. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் !
இப்படிக்கு
இஸ்லாம் தொலைக்காட்சிக்காக
JAQH மாவட்ட தலைவர்
9750798792, 7373364653, 9344291348

No comments:
Post a Comment