Tuesday, March 20, 2012

கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம்..


கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம்..
ஏக இறைவனின் திருப்பெயரால்
இன்ஷாஅல்லாஹ்  வரும் கோடை விடுமுறையில் 10 12 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இஸ்லாமிய நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு ஒன்றை ஜம்யிய்யத்து அஹ் லில் குர்ஆன் வல் ஹ தீஸ் நாகர்கோவில் கிளை சார்பாக இடலாக்குடி சந்தித்தெருவில் அமைந்திருக்கும் 'ஜம்யிய்யா' மர்க்கஸில் வைத்து வரும் 01-04-2012 ஞயாயிற்றுக்கிழமை முதல் 15-04-2012 சொவ்வாய்க்கிழமை வரை 15 நாட்கள் நடைபெறும்
பெற்றோர்களே!
இறையச்சம் மற்றும் ஒழுக்கப் பயிற்சியுடன் கூடிய இஸ்லாமியக் கல்வியை புகட்டுவதன் மூலம் நல்லொழுக்கமுள்ள சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வகுப்பில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை  சேர்த்து பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறைந்த இடங்களே இருப்பதால் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:9442076269 . 9443453743


No comments:

Post a Comment