அல்லாஹ்வின் பேரருளால் தேங்கையில் அல்லாஹ்வை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் ஏகத்துவப் பிரச்சாரத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 23.06.2011 புதன் பெரிய பள்ளித் தெருவில் திரு. ரஃபீக் ஃபிர்தவ்சி உரையாற்றினார்கள். 01.07.2011ஜின்னா திடலில் திரு.ஹாமீம் ஃபிர்தவ்சி உரையாற்றினார்கள். ஒவ்வொரு மாதமும் இவ்வாறு பிரச்சாரக் கூட்டம் நடத்த ஜாக் கிள்ளியூர் கிளை - தேங்காய்ப்பட்டணம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது பாதையில் பயணித்து வெற்றி பெற நல்லருள் புரிவானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது பாதையில் பயணித்து வெற்றி பெற நல்லருள் புரிவானாக!




No comments:
Post a Comment