மாபெரும் திருக்குர்ஆன் மனனப் போட்டி
முதல் பரிசு ரூபாய் 1 இலட்சம்!பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.
அல்லாஹ்வின் பரிசுத்த வேதமாகியா குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து பிழையின்றி ஒப்புவிக்கும் மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ருபாய் ஒரு இலட்சம் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
போட்டி நிபந்தனைகள்:
. 13 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
. குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்.
. தஜ்வீத் முறைப்படி குரல் இனிமையுடன் ஓத வேண்டும்.
. 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெறுபவரே முதல் பரிசுக்கு தகுதி பெறுவார்.
. போட்டியாளர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
. 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெறும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தலா ரூபாய் 10,000 வழங்கப்படும்.
. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 31.05.2011
இவண்
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
26/61 அய்யாசாமித் தெரு. புதுப்பேட்டை. சென்னை 600002. செல்: 99443453943

No comments:
Post a Comment