Wednesday, April 13, 2011

அல்லாஹ்வின் பாதையில் வாரி வழைங்குவீர்

 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தமிழக மக்களிடையில் சுமார் 23 ஆண்டுகளாக இடை விடாது எடுத்துச் சொல்லி அறப்பணியில் ஈடுபட்டுவரும் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) ஜமாஅத் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகிறது அல்ஹம்துலில்லாஹ்
ஆண்கள், பெண்கள் அழைப்பாளர்களை உருவாக்குகின்ற பத்துக்கும் மேற்பட்ட கல்வி ஸ்தாபனங்கள், ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இரண்டு அனாதை இல்லங்கள், காதுகேளாதோர் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, ஏழை எளிய குடும்பத்தினர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம், வட்டியில்லாக்கடன் வழங்கும் திட்டம், இலவச மருத்துவ உதவி மற்றும் சேவைத் திட்டம், இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் மாநாடுகள், கருத்தரங்குகள், 70க்கும் மேற்பட்ட மர்கஸ்களில் வாரந்திர திருக்குர் ஆன் விளக்கவுரை நிகழ்ச்சிகள், மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், சிறுவர் மத்ரஸாக்களில் குர் ஆன் ஓதல் மற்றும் அடிப்படைக் கல்வி போதித்தல், அல்லாஹ்வின் அருளால் இதுபோன்ற ஏராளமான அறப்பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இந்த மகத்தான பணிகளுக்காக வருடம் 60 இலட்சம் வரை செலவிடப்படுகிறது. உங்களை போல் பண்பாளர்களின் உதவிகளாலேயே இவற்றை நாங்கள் செய்துவருகின்றோம்.
இந்த மகத்தான பனிகளுக்கு உங்கள் உதவிகளை தாரளமாக வழங்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் உதவிகளை கீழ்காணும் பெயரில் D.D., CHEQUE, M.O. கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு அன்பாய் கேட்டுக்கிறோம்.

JAMIYYATHU AHLIL QURAN VAL HADEES
61/26,  அய்யாசாமி தெரு, புதுப்பேட்டை, சென்னை-600 002.தொலைபேசி: 044 28528343, 28551393, 9443453943

No comments:

Post a Comment